Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது – நவம்பர் 3 முதல் 6 வரை அமர்வுகள்!

நவம்பர் 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கை நாடாளுமன்றம் இன்று (03)  முதல் நவம்பர் 6ஆம் திகதி வரை கூடவுள்ளது.

இன்றைய அமர்வில், 1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை சம்பவம் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து விரிவான ஆய்வு நடத்துவதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்கும் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து அரசாங்கத்தினால் ஒத்திவைப்பு விவாதம் நடத்தப்படவுள்ளது.

சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை, நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு அமைவாகத் திருத்தி மீண்டும் சமர்ப்பிக்கப்படாததால், இன்றைய விவாதப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.

நாளை நவம்பர் 4ஆம் திகதி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மற்றும் மேலதிக மதிப்பீடு தொடர்பான விவாதங்கள் இடம்பெறவுள்ளன

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின சர்வதேச மாநாடு ஆகஸ்ட் 30

ஆகஸ்ட் 16, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தங்கப்பதக்கம் வென்றது

அக்டோபர் 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஊட்டச்சத்து நிலை குறைந்த 4 மாவட்டங்களில் தாய் சேய்க்கு ஊட்டச்சத்து சேவை திட்டம்!

ஆகஸ்ட் 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மருந்துகளின் விலையில் மாற்றமா?

அக்டோபர் 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube