Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
Breaking Newsஇலங்கை

களனிப் பல்கலைக்கழக மாணவியர் விடுதியில் தீ விபத்து!

நவம்பர் 3, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

களனிப் பல்கலைக்கழகத்தின் பெண் மாணவியர் விடுதியில் உள்ள அறை ஒன்றில் இன்று செவ்வாய்க்கிழமை (3) காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது குறித்த அறையில் இருந்த மாணவிகளின் அனைத்து உடைமைகளும் தீக்கிரையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் அறையில் மாணவிகள் எவரும் இருக்காததால் உயிர்ச்சேதமோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பொலிஸாரும் பல்கலைக்கழக நிர்வாகத்தினரும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்ப மாறும் சிறுவர் துஷ்பிரயோகம்

அக்டோபர் 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிக விலையில் அரிசியை விற்பனை செய்தவருக்கு 3 இலட்சம் ரூபா அபராதம்

ஆகஸ்ட் 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாலமீன்மடு கிராமத்துக்கான நிரந்தர கிராம உத்தியோகத்தரை நியமிக்குமாறு ஈ.பி.டி.பி கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் கோரிக்கை

அக்டோபர் 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரச பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம் இன்று வேலைநிறுத்த போராட்டம்

செப்டம்பர் 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube