Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்!

நவம்பர் 3, 2026
படிக்க 0 நிமிடங்கள்

ஈரானின் கெஷ்ம் (Qeshm) தீவில் உள்ள இராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா மட்டுப்படுத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரான் தரப்பிலிருந்து அமெரிக்க விமானம் ஒன்றை இலக்குவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன்போது ஈரானின் ஏவுகணை ஏவுதளம் ஒன்றும் அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கை அமெரிக்கப் படைகள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கச் சொத்துகளைப் பாதுகாப்பதற்கான தற்காப்பு நடவடிக்கை என வாஷிங்டன் விளக்கமளித்துள்ளது.

அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு (Midterm Elections) முன்னதாக இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

6 வயது சிறுவன் பாதுகாப்பற்ற குளத்தில் விழுந்து உயிரிழப்பு

செப்டம்பர் 4, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

சீனா- திபெத் விவகாரம் எங்கள் பிரச்சினை- 3வது நாடு தலையிடக் கூடாது என சீனா திட்டவட்டம்

ஜூலை 9, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

தடைகளை கடந்து நாளை தமிழக முதல்வராகிறார் ஜோசப் விஜய்!

மே 9, 2026
முக்கியச் செய்திகள்

வழமைக்கு திரும்பியது பேஸ்புக்

ஜூன் 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube