Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்க இடைக்காலத் தேர்தல்: 11.9 பில்லியன் டொலர் செலவிடப்படும் என கணிப்பு!

நவம்பர் 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அமெரிக்காவில் இன்று (3) நடைபெறவுள்ள 2026ஆம் ஆண்டுக்கான இடைக்காலத் தேர்தல், அந்நாட்டு வரலாற்றிலேயே அதிக செலவிலான இடைக்காலத் தேர்தலாக அமையவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக மொத்தம் 11.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படலாம் என, தேர்தல் நிதி நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் சுயாதீன அமைப்பான OpenSecrets கணித்துள்ளது.

இது 2022ஆம் ஆண்டு நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில் செலவிடப்பட்ட தொகையுடன் ஒப்பிடுகையில் சுமார் 30 சதவீத அதிகரிப்பாகும். இந்தத் தொகை தற்போதைய இறுதிச் செலவு அல்ல; தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் முழுமையான கணக்குகள் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை தேர்தலில் அதிக நிதி செலவிட்ட தனிநபராக கோடீஸ்வரர் எலான் மஸ்க் அடையாளம் காணப்பட்டுள்ளார். குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவான அரசியல் குழுக்களுக்கு அவர் சுமார் 483 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தேயிலை விற்பனை விலையில் சரிவு

செப்டம்பர் 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குடு ரொஷான் மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம் – துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

ஜூலை 24, 2026
சினிமாமுக்கியச் செய்திகள்

‘தர்மதுரை’ மீண்டும் திரையரங்குகளில்

செப்டம்பர் 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்படவில்லை – நிஷாந்த ஜயவீர

ஆகஸ்ட் 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube