Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்படவில்லை – நிஷாந்த ஜயவீர

ஆவணி 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

பாராளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படை வேதனங்கள் உயர்த்தப்படவில்லை. தற்போதைய எரிபொருள் விலைகளுக்கு ஏற்ப எரிபொருள் கொடுப்பனவு திருத்தியமைக்கப்பட்டமையினால், அவர்களின் வருமானத்தில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெளிவுபடுத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், நாட்டின் பொருளாதார நிலைமை சீரடைந்ததைத் தொடர்ந்து, தகுதிவாய்ந்த அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை அரசாங்கம் திருத்தியமைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

இதன் காரணமாக, எரிபொருள் கொடுப்பனவைப் பெறும் அனைத்து அரச அதிகாரிகளின் மாதாந்தக் கொடுப்பனவிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாகவே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் திருத்தப்பட்ட எரிபொருள் கொடுப்பனவு மூலம் இந்த அதிகரிப்பு கிடைத்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் 60000 ரூபாவினால் உயர்த்தப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

9 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான பீடி இலைகள் பொலிஸாரால் கைப்பற்றல்

ஆவணி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தனியார் பேருந்து ஒன்று 7 வாகனங்களுடன் மோதி விபத்து – பெண் ஒருவர் பலி!

ஆனி 22, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

உலகக் கிண்ண இறுதிப் போட்டியை காண பள்ளிகளுக்கு விடுமுறை!

ஆடி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

40 இலட்சம் ரூபா டெலிகொம் கேபிள்கள் திருட்டு – இருவர் கைது!

வைகாசி 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube