Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அடுத்த 24 மணித்தியாலங்களில் அத்தனகலு ஓயா ஆற்றினை அண்டிய பகுதியில் வெள்ள அபாயம் ஏற்படலாம்!

Attanagalu Oya | Flood warning | Srilanka | QuickTamilNews

வைகாசி 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அத்தனகலு ஓயா ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருவதன் காரணமாக, அதனை அண்டிய பல பிரதேசங்களுக்கு அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் “சிறிய அளவிலான வெள்ள அபாய” எச்சரிக்கையை நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ளது.

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அறிவிப்பின்படி, பின்வரும் பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்:

திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல

மஹர, கம்பஹா, மினுவாங்கொட

ஜா-எல, கட்டான மற்றும் வத்தளை

தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழை காரணமாக ஆற்றின் நீர்மட்டம் சடுதியாக உயர்வடைந்துள்ளதால் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் வீதிகளில் பயணிப்போர் அவதானத்துடன் செயற்படுமாறும், அதிகாரிகளினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் வலியுறுத்தியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

டெலிக்ளேர் – பத்தனை சந்தி புதிய பேருந்து சேவை!

ஆனி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

2.5 மில்லியன் அமெரிக்கா டொலர் மாயம் தொடர்பில் 5 நாடுகளிடம் சட்ட உதவி கோரும் இலங்கை

ஆவணி 6, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

எவரெஸ்ட் சிகரத்தை ஒரே நாளில் 274 மலையேறுபவர்கள் நேபாளப் பகுதி வழியாக ஏறி புதிய உலக சாதனை படைத்துள்ளனர்!

வைகாசி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

விசர்நாய் நோய் (Rabies) கட்டுப்பாட்டு திட்டத்திற்கு தடைகள் ஏற்படும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

ஐப்பசி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube