Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாடளாவிய ரீதியில் சீரற்ற காலநிலையால் 4,099 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்!

வைகாசி 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதும் 141 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த 10ஆம் திகதி முதல் இன்று சனிக்கிழமை (16) வரையிலான காலப்பகுதியிலேயே இந்த சேதங்கள் பதிவாகியுள்ளன.

தொடர்ந்து வரும் அனர்த்த நிலைமையால் இரத்தினபுரி மாவட்டத்தில் ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதோடு, அதிகளவிலான சேதங்கள் களுத்துறை மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளன.

மேலும் தொடர்ச்சியான மழைவீழ்ச்சி காரணமாக நாட்டின் 48 பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட 1,263 குடும்பங்களைச் சேர்ந்த 4,099 பேர் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

களுத்துறை: 78 வீடுகள்

மட்டக்களப்பு: 25 வீடுகள்

இரத்தினபுரி: 12 வீடுகள்

காலி: 06 வீடுகள்

கொழும்பு: 05 வீடுகள்

மொனராகலை: 04 வீடுகள்

யாழ்ப்பாணம்: 04 வீடுகள்

கம்பஹா: 03 வீடுகள்

அனுராதபுரம்: 02 வீடுகள்

அம்பாந்தோட்டை: 02 வீடுகள் மாவட்ட ரீதியாக பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

தலவாக்கலை – பூண்டுலோயா வீதியில் மரம் வீழ்ந்து போக்குவரத்து தடை!

ஆனி 4, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்கா ஈரான் துறைமுகம் மீது தாக்குதல் ! மீண்டும் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!

வைகாசி 26, 2026
இலங்கைவிளையாட்டு

இலங்கையில் சர்வதேச தர கால்பந்து அரங்கம் அமைக்க FIFA ஆதரவு!

ஆனி 12, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

Google Trending இல் விஜய்!

வைகாசி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube