Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலையை வெளிப்படுத்தும் “நினைவாயுதம்” புகைப்பட கண்காட்சி!

வைகாசி 16, 2026
படிக்க 0 நிமிடங்கள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலையை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், “நினைவாயுதம்” எனும் ஓவிய, புகைப்பட மற்றும் ஆவணக் கண்காட்சி இன்றைய தினம் சனிக்கிழமை (16) ஆரம்பமானது.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்தக் கண்காட்சி நடைபெற்றது.

தமிழினப் படுகொலை தொடர்பான பதிவுகளை வெளிப்படுத்தும் வகையில் ஆரம்பமான இந்தக் கண்காட்சி திங்கட்கிழமை (18) வரை நடைபெறுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

உனகஹயாய குளத்தில் நீராடிக் கொண்டிருந்த நபரொருவர் நீரில் மூழ்கி பலி!

வைகாசி 24, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

மாலைத்தீவு ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம்!

வைகாசி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பல மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: பலத்த மழைக்கு வாய்ப்பு

வைகாசி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புத்தளம் ரயில் சேவை மாதம்பே வரை

ஆனி 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube