Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாதொழில்நுட்பம்

இந்த விலைக்கு இப்படி ஒரு 5G Phone ஆ? Lava Shock கொடுத்தது!

LAVA 5G|quicktamilnews|india

வைகாசி 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

லாவா மொபைல்ஸ் (Lava Mobiles) நிறுவனத்தின் அடுத்த பட்ஜெட் விலை மாடலாக லாவா ஷார்க் 2 5ஜி (Lava Shark 2 5G) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடு மற்றும் முக்கிய பீச்சர்கள் தெரிய வந்துள்ளன. இந்த லாவா ஷார்க் 2 5ஜி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

2025ஆம் ஆண்டு மே 23ஆம் தேதியில் லாவா ஷார்க் 5ஜி (Lava Shark 5G) ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகியது. ஆகவே, இந்த மே மாதத்தில் அடுத்த ஷார்க் சீரிஸ் ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கு ஏற்ப லாவா ஷார்க் 2 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாக இருப்பதை, லாவா மொபைல்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

டிசைன் மற்றும் கலர் விவரங்களை வெளியிடவில்லை. இருப்பினும், டிஸ்பிளே, பேட்டரி, டியூரபிலிட்டி பீச்சர்கள் வெளியாகி இருக்கின்றன. 5ஜி மாடலாக இருப்பதால், அதற்கு ஏற்ப சிப்செட்டை எதிர்பார்க்கலாம்.

பட்ஜெட் மாடலாக இருப்பதால், யுனிசோக் சிப்செட் எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், 5,00,000 மேல் அன்டுடு ஸ்கோர் கொண்ட சிப்செட் வர இருக்கிறது.

லாவா ஷார்க் 2 5ஜி அம்சங்கள் (Lava Shark 2 5G Specifications): 6.75 இன்ச் டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்க உள்ளது. நாள் முழுக்க பேக்கப் கொடுக்கும்படியான பேட்டரி கிடைக்க இருக்கிறது. ஆகவே, 5000mAh பேட்டரி அல்லது அதற்கு மேல் கேபாசிட்டி கொண்ட பேட்டரி கிடைக்க வாய்ப்புள்ளது.

IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொண்ட மாடலாக இந்த லாவா ஷார்க் 2 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது. இந்த பீச்சர்களுடன் ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் வெளியாக இருக்கிறது. ஆகவே, இந்த விலைக்கு ஏற்ப பீச்சர்களை எதிர்பார்க்கலாம். இப்போது, முன்னதாக வெளியான லாவா ஷார்க் ஸ்மார்ட்போனின் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

வெனிசுவேலா நிலநடுக்கம்: உயிரிழப்பு 235 ஆக உயர்வு!

ஆனி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மருதானை – ஹிக்கடுவ கடுகதி ரயில் தடம் புரண்டு விபத்து!

வைகாசி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வீதி விபத்துகள் அதிகரிப்பு; 7 மாதங்களில் 1,424 உயிரிழப்பு!

ஆடி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காலி நகர அபிவிருத்தித் திட்டத்தை விரைவுபடுத்த ஆலோசனை!

ஆனி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube