Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
சினிமா

24 மணி நேரத்தில் 63 மில்லியன் பார்வைகள்: சாதனை படைக்கும் பெத்தி டிரெய்லர்!

வைகாசி 19, 2026
படிக்க 0 நிமிடங்கள்

ராம் சரண் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் பெத்தி.

இப்படத்தில் ராம் சரணுடன் ஜான்வி கபூர், சிவ்ராஜ்குமார், ஜெகபதி பாபு  உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

`ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் ஏற்கெனவே ஹிட் ஆகியுள்ளன.

உப்பென்னா சூப்பர் ஹிட் பட இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கியுள்ள இப்படத்தின்  டிரெய்லர் நேற்று வெளியானது.

டிரைலர் வெளியானது முதலே பட்டையை கிளப்பியது.

இப்படம் ஒரு கிராமத்து பின்னணியிலான ஆக்ஷன்–ஸ்போர்ட்ஸ் டிராமாவாக உருவாகியுள்ளது.

இந்த நிலையில் டிரெய்லர் வெளியான 24 மணி நேரத்திற்குள்ளேயே 63 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

சினிமா

தணிக்கைச் சான்றிதழைப் பெற்றது ‘ஜனநாயகன்’ திரைப்படம்!

ஆடி 3, 2026
சினிமாமுக்கியச் செய்திகள்

17 வருடங்களுக்குப் பிறகு ரேணிகுண்டா 2 : வெளியானது

ஆனி 5, 2026
இந்தியாசினிமா

72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பாரதிராஜா உடல் நல்லடக்கம்!..

ஆனி 11, 2026
சினிமாமுக்கியச் செய்திகள்

‘இதயம் முரளி’ படத்தின் முதல் பாடல் வெளியானது!

ஆடி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube