Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

விவசாயிகளிடம் தலா 1000 கிலோ உருளைக்கிழங்கு கொள்வனவுக்கு அமைச்சரவை அனுமதி!

வைகாசி 19, 2026
படிக்க 0 நிமிடங்கள்

ஒவ்வொரு விவசாயியிடமிருந்தும் தலா 1,000 கிலோகிராம் உருளைக்கிழங்கை கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் மூலமாக கொள்வனவு செய்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இவ்வாறு கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் ஊடாகக் கொள்வனவு செய்யப்படும் உருளைக்கிழங்குகளை, லங்கா சதொச ஊடாக சில்லறை விற்பனை வலையமைப்பின் மூலம் நுகர்வோருக்கு விற்பனை செய்வதற்கும் இந்த முன்மொழிவின் ஊடாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

கண்டி, மெனிக்ஹின்ன பகுதியில் வியாபார நிலையமொன்றில் தீ விபத்து !

சித்திரை 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இந்தியப் பெருங்கடல் துறைமுகங்கள் மற்றும் விநியோகச் சங்கிலி மீதான அமெரிக்காவின் பார்வை!

ஆனி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனவுக்கு விளமறியல்!

சித்திரை 27, 2026
இலங்கை

உயிர்த்த ஞாயிறு விசாரணையில் அரசியல் தலையீடு வேண்டாம்: அருட்தந்தை சிரில் காமினி!

ஆனி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube