Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
எங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

மலையக காணி உரிமைக்காக கொழும்பு நோக்கி நடக்கும் 7 வயது சிறுவன்!

வைகாசி 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மலையக மக்களின் காணி உரிமையை வென்றெடுக்க – தலவாக்கலையிலிருந்து கொழும்பை நோக்கிய நடைபயணம்.

மலையக மக்களின் காணி உரிமைகளைக் கோரி 7 வயது மாணவர் தலவாக்கலையிலிருந்து கொழும்பு நோக்கி நடைபயணத்தை இன்று (20) புதன் கிழமை உலக சாதனையாளர் பிரேம் கார்கி தொடங்கி உள்ளார் .

குறிப்பாக மலையக வாழ் மக்களின் நில உரிமைகளை வென்றெடுப்பதையும், இதுகுறித்து அரசாங்கத்திற்கும் பொறுப்புள்ள துறைகளுக்கும் தெரிவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு, கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகத்திற்கும் கோரிக்கைகள் அடங்கிய கடிதங்களை வழங்குவதற்காகவே தலவாக்கலை நகரத்திலிருந்து 140 கிலோமீட்டர் நடைபயணத்தை தொடங்கியுள்ளார்.

இவ்வாறு தலவக்கலை நகரத்திலிருந்து தொடங்கி கொட்டக்கலை நகரத்தை அடைந்த போது மருத்துவ மற்றும் வர்த்தக சமூகத்தினர் உற்சாகமான வரவேற்பினை வழங்கினர் .

இந்த நடைப்பயணம் 7 நாட்களுக்குள் கொழும்பை சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

14 மாவட்டங்களுக்கு டெங்கு நோய் எச்சரிக்கை!

ஆனி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பஸ் கட்டணத்தை அதிகரிக்க கோரிக்கை!

ஆனி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நிதி மோசடிக் குற்றச்சாட்டு: தனியார் வங்கி உத்தியோகத்தர்கள் ஏழு பேர் கைது!

வைகாசி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வவுனியா மருதங்குளம் கலைமகள் முன்பள்ளியின் சிறுவர் விளையாட்டு முற்றம் திறந்து வைப்பு!

வைகாசி 31, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube