Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பல்லேகம ஹேமரத்தின தேரர் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் சார்பில் சட்டத்தரணி ஒருவரை நியமிக்க உத்தரவு!

வைகாசி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அட்டமஸ்தானங்களின் விகாராதிபதி பல்லேகம ஹேமரத்தின தேரரினால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட 15 வயது சிறுமியின் வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுமியின் சார்பில் மன்றில் முன்னிலையாவதற்கு சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவரை நியமிக்குமாறு சட்ட மா அதிபர் பாரிந்த ரணசிங்கவிடம் சிறுவர் துஷ்பிரயோக தடுப்பு அறக்கட்டளையின் தலைவர் வைத்தியர் துஷ் விக்ரமநாயக்க அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு எதிராக அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும், அவர் தொடர்பில் தகாத வார்த்தைகளையும் ஊடக சந்திப்பின்போது கருத்து தெரிவித்த சர்வஜன அதிகாரம் காட்சியின் உறுப்பினர் திலும் அமுனுகமவை உடனடியாகக் கைது செய்யுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மே மாதம் 22ஆம் திகதி அனுராதபுரம் நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள இந்த வழக்குத் தொடர்பாக, வைத்தியர் துஷ் விக்ரமநாயக்க சட்ட மா அதிபருக்கு அவசரக் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

கணவரின் தொடர்ச்சியான கொடுமையால் விரக்தி; மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்த மூன்று பிள்ளைகளின் தாய்!

ஆனி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம்

வைகாசி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இருவரைக் கைது செய்ய பிடியாணை!

வைகாசி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெருமளவிலான போதை மாத்திரைகளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது!

சித்திரை 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube