Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீத இன்று தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

வைகாசி 23, 2026
படிக்க 0 நிமிடங்கள்

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியின் கணேமுல்ல சந்தியிலிருந்து அநியாகந்த மருத்துவமனை வரையிலான கொழும்பு நோக்கிய இரு வழித்தடங்களும் தற்காலிகமாக மூடப்படவுள்ளது.ஹப்புகொட ஸ்ரீ வர்தனாராம விகாரையின் வருடாந்த வெசாக் பெரஹரா ஊர்வலம் வீதி உலா வரவுள்ளதன் காரணமாகவே இவ்வாறு மூடப்படவுள்ளது.

இன்று  இரவு 10:30 முதல் நள்ளிரவு 1:00 மணி வரை போக்குவரத்துக்கு மூடப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

பெண் வைத்தியருக்கு அவதூறு பரப்ப தடை: அர்ச்சுனா எம்.பி. தொடர்பான வழக்கில் நீதிமன்ற உத்தரவு

ஆனி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகள்!

வைகாசி 6, 2026
இலங்கை

கட்டுநாயக்காவில் விமானம் அவசர தரையிறக்கம்!

ஆடி 11, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

பங்களாதேஷில் அம்மை நோயினால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

சித்திரை 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube