Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டின் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

வைகாசி 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கைகளை மீளப் புதுப்பித்துள்ளது. இன்று காலை 6.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை அமுலில் இருக்கும் வகையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, தெரணியகல, ருவன்வெல்ல, யட்டியாந்தோட்டை, புலத்கொகுபிட்டிய ஆகிய பகுதிகளும், இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, அயகம, குருவிட்ட, எஹலியகொட, பெல்மதுல்ல, கிரியெல்ல, எலபாத்த, கலவானை மற்றும் நிவித்திகலை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளும் அவதானத்துடன் இருக்க வேண்டிய விழிப்புணர்வுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க, பாதுக்க, கம்பஹாவின் அத்தனகல்ல, களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, புலத்சிங்கள, ஹொரண, பாலிந்தநுவர, மத்துகம, அகலவத்தை மற்றும் நுவரெலியாவின் அம்பகமுவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் வாழும் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மலைப்பாங்கான பகுதிகளில் மண்சரிவிற்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படின் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

25 சிறிய நகரங்களை அபிவிருத்தி செய்ய 581 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

ஆனி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாரஹேன்பிட்டி பகுதியில் வீடொன்றில் தீ விபத்து!

சித்திரை 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடலலையில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவன் பாதுகாப்பாக மீட்பு!

ஆனி 11, 2026
இலங்கைஎங்கள் ஊர்

ஹொரணையில் திண்பண்ட உற்பத்தி நிலையம் முற்றுகை!

ஆனி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube