முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவில் இன்று முன்னிலையாகியுள்ளார்.
விசாரணை ஒன்றின் வாக்குமூலத்திக்காக அவர் அங்கு அழைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
விசாரணை ஒன்றின் வாக்குமூலத்திக்காக அவர் அங்கு அழைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.