Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு – ஏறாவூரில் தண்ணீர் தொட்டியில் வீழ்ந்து 11 வயது சிறுமி உயிரிழப்பு

வைகாசி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஏறாவூர் பொலிஸ் பிரிவு, நீதிமன்ற வீதியில் உள்ள வீடு ஒன்றின் குளியலறையில் தண்ணீர் தொட்டியில் தவறிவிழந்து 11வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில், நேற்று (28) வியாழக்கிழமை மாலையில் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்

ஏறாவூர் 5ஆம் பிரிவு நீதிமன்ற வீதியைச் சேர்ந்த சத்யானந்தன் சதிஷா,என்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

குறித்த சிறுமியின் தாயார் வெளிநாட்டில் பணிபுரிந்துவரும் நிலையில் , தந்தையாருடன் வசித்துவந்த சிறுமி, நேற்று(28) தனது சகோதரனுடன் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் தந்தை வேலை முடித்து வீடு திரும்பிய போது, குளியலறையில் சுமார் இரண்டரை அடி உயரமுள்ள ஒரு பேசினில் சிறுமி கிடப்பதை கண்டு அவரை மீட்டு ஏறாவூர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டபோது சிறுமி ஏற்கனவே உயிரிழந்ததாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது . சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அமெரிக்க FBI-யின் விசேட “குழு” இலங்கைக்கு வரவில்லை!

வைகாசி 23, 2026
இலங்கை

சீனாவின் பொருளாதார சீர்திருத்த அனுபவங்களில் இருந்து இலங்கை பாடம் பெறலாம் – சஜித் பிரேமதாசா!

ஆடி 2, 2026
இலங்கை

டெங்கு நோயாளர்கள் 35,000ஐ தாண்டி மரணங்கள் 20 ஆக உயர்வு!

ஆனி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மே தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு திட்டமும், போக்குவரத்து சேவையும் பொலிசாரால் ஏற்பாடு!

சித்திரை 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube