Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் உயிர்மாய்ப்பு செய்துகொள்ள முயற்சி!

வைகாசி 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்றத்தில் நேற்று (29 ) வெள்ளிக்கிழமை மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடபுசல்லாவை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றுள்ளார்.

கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குறித்த நபர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரிய நேற்றைய தினம் (29) வெள்ளிக்கிழமை மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்,

நீதிமன்றத்தின் தீர்பைத் தொடர்ந்து, கைதியை சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டபோது, கைதி தன்வசம் வைத்திருந்த நஞ்சு மருந்தை அருந்தி உயிரை மாய்த்துக்கொள்ள முனைந்துள்ளார்.

இதன் போது சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிசார் இணைந்து அவரை உடனடியாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பொசன் தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்!

ஆனி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுரேஷ் சலே பாலியல் மற்றும் உடல் ரீதியான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் – உதய கம்மன்பில!

ஆனி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுக்க எரான் விக்ரமரத்ன தலைமையில் 9 பேர் கொண்ட இடைக்கால குழு!

சித்திரை 30, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

2027 உலகக் கிண்ணமே தனது இறுதி போட்டி என விராட் கோலி பகிரங்க அறிவிப்பு!

புரட்டாதி 27, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube