Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
எங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலய தீமிதிப்பு

Batticaloa Punnaicholai Pathrakali Amman Temple Theemithi Festival Fire Walking Ceremony Hindu Temple Religious Festival Devotees Cultural Event

ஆனி 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு, புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த சடங்கு உற்சவத்தின் இறுதிநாள் தீமிதிப்பு வைபவம் இன்று வெள்ளிக்கிழமை மிகச் சிறப்பான முறையில் பக்திப் பெருக்குடன் நடைபெற்றது.

​கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 07) கதவு திறத்தலுடன் பக்திபூர்வமாக ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் முக்கிய நிகழ்வான தீமிதிப்பு வைபவம் இன்றாகும்.

இன்றைய இறுதிநாள் சடங்கு மற்றும் தீமிதிப்பு வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் எனப் பெருந்திரளான பக்தர்கள் தீப்பாய்ந்து, அம்மனுக்குத் தங்களின் நேர்த்திக்கடன்களை மிகச் சிரத்தையுடன் நிறைவேற்றினர்.

​ குடிநீர் மற்றும் அன்னதானம் ஏனைய வசதிகள் அனைத்தும் ஆலய நிருவாக சபையினரால் சிறப்புற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

சீரற்ற காலநிலையால் நாடளாவிய ரீதியில் 7,757 பேர் பாதிப்பு!

வைகாசி 23, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

கூடிய விரைவில் எரிபொருள் மற்றும் உரத்தின் விலை குறைவடையும் – ட்ரம்ப்!

ஆனி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வைத்தியர்களின் வேலைநிறுத்தத்தினால் சிசு மரணம்

வைகாசி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பவித்ரா வன்னியாராச்சி சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவில் இன்று முன்னிலையானார் !

வைகாசி 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube