Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹம்பாந்தோட்டை கடற்பரப்பில் நீராடச் சென்று காணாமல் போன 3 சிறுவர்களில் இருவர் சடலமாக மீட்பு!

வைகாசி 31, 2026
படிக்க 0 நிமிடங்கள்

ஹம்பாந்தோட்டை ஹூங்கம – களமெட்டிய கடற்பரப்பில் நீராடச் சென்றபோது அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போன மூன்று சிறுவர்களில் இருவரின் உடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கடலில் நீராடச் சென்ற 12, 17 மற்றும் 18 வயதுடைய மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர்.

இந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

காணாமல்போன மற்றுமொரு சிறுவனைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மலையகத்தின் மூத்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 113ஆவது ஜனன தினம் இன்று

ஆவணி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளுக்கு நிதியுதவியுடன் கூடிய விசாரணை

புரட்டாதி 5, 2026
இலங்கைதொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

கையடக்க தொலைபேசிகளின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்!

வைகாசி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டவிரோத மதுபானம் தயாரித்த இருவர் கைது!

ஆவணி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube