Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்

27 ஆண்டுகளுக்கு பின்னர் புளு மைக்ரோ மூன் இன்று!

வைகாசி 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (31) வானில் அரிய “புளு மைக்ரோ மூன்” நிகழ்வு தோன்றவுள்ளதாக வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் ஏற்படும் “புளு மூன்” நிகழ்வும், சந்திரன் புவியிலிருந்து மிகத் தொலைவில் இருக்கும் “மைக்ரோ மூன்” நிகழ்வும் இணைவதால் இந்த அரிய காட்சி உருவாகின்றது.

இந்த நிலையில், நிலா வழக்கத்தைவிட சுமார் 6% சிறியதாகவும் 10% மங்கலாகவும் தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது நீல நிறத்தில் தோன்றாது என்றும், வெளிறிய வெள்ளை அல்லது பொன்னிற – ஆரஞ்சு நிறத்தில் காணப்படும் என்றும் நிபுணர்கள் விளக்கியுள்ளனர்.

இந்த அரிய நிகழ்வு இந்தியா உள்ளிட்ட ஆசிய-பசிபிக் பகுதிகளில் இன்று மாலை முதல் காணக்கூடியதாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இத்தகைய “புளு மைக்ரோ மூன்” நிகழ்வு மீண்டும் 2053 ஆம் ஆண்டில்தான் நிகழக்கூடும் என்பதால், வானியல் ஆர்வலர்கள் இதை தவறவிட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

கொங்கோ குடியரசில் வேகமாக பரவிவரும் எபோலா வைரஸ்!

வைகாசி 16, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

கனடாவில் 46 மில்லியன் டொலர் லாட்டரி பரிசு வென்ற அதிர்ஸ்டசாலி

வைகாசி 20, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்கா – ஈரான் உடன்படிக்கைக்கு ஜேர்மனி ஆதரவு

ஆனி 17, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

நியூயோர்க் ஈஸ்ட் ஆற்றில் கடல் விமானமொன்று விபத்து!

ஆடி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube