Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைதொழில்நுட்பம்

மெட்ரோ பஸ்களுக்கான புதிய செயலி!

ஆனி 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மெட்ரோ பஸ்கள் பயணிக்கும் இடம் மற்றும் பஸ் நிறுத்தங்களுக்கு வருகை தரும் நேரங்களை பயணிகள் இனி ‘LMT GO’ தொலைபேசி செயலி ஊடாக நேரலையில் கண்காணித்து அறிய முடியும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

இந்த புதிய சேவை அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதி அமைச்சர், ஜி.பி.எஸ் தொழில்நுட்ப வசதியுடன் கூடிய இந்த சேவையின் மூலம், பஸ்கள் எப்போது தத்தமது நிறுத்தங்களுக்கு வரும் என்பதை பயணிகள் சரிபார்க்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

சேவையில் ஈடுபட்டுள்ள பஸ்கள், அவற்றின் கட்டண விபரங்கள் மற்றும் அடுத்தடுத்த இலக்குகளை சென்றடைவதற்குக் மதிப்பிடப்பட்டுள்ள பயண நேரங்கள் ஆகியவற்றையும் இச்செயலி ஊடாக அறிந்துகொள்ள முடியும்.

பயணிகளுக்கு மிகவும் திட்டமிடப்பட்ட, வசதியான மற்றும் நம்பகமான பயண அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டே இந்த புதிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் இந்த புதிய சேவையைப் பயன்படுத்துவதற்கு ‘LMT GO’ செயலியை தங்களது தொலைபேசிகளில் பதிவிறக்கம் செய்யுமாறு போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன பயணிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கங்காராம விகாரையில் புத்த ரஷ்மி தேசிய வெசாக் வலையம் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் பிரதம விருந்தினராகப் பங்கேற்பு!

ஆனி 2, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

கேப்டன் ஸ்மித் மச்சாரை பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி

ஐப்பசி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

6 மாதங்களில் 141.5 பில்லியன் ரூபாய் வரி வருவாயை ஈட்டியுள்ளது மதுவரித் திணைக்களம்

ஆடி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

ஆனி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube