Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை தளர்த்தும் எண்ணமில்லை!

ஆனி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அமெரிக்கா ஈரானிடையே நிலவும் போர்ச்சூழலை முடிவுக்கு கொண்டுவர பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், இரு நாடுகளிடையேயும் மீண்டும்  தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு பதிலாக, ஈரானுக்கு விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளைத் தளர்த்துவதற்கு ட்ரம்ப் நிர்வாகம் எவ்வித உடன்பாடும் எட்டவில்லை என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

“ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டதற்கான முதன்மைக் காரணியே அந்நாட்டின் அணுசக்தி நடவடிக்கைகளும், செறிவூட்டப்பட்ட யுரேனியம் தயாரிப்பே ஆகும்.

எனவே, ஈரான் தனது அணுசக்தி திட்டங்களை கைவிட ஒப்புக்கொண்டால் மட்டுமே, அந்த உடன்பாட்டின் தடைகளில் தளர்வுகளை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்சினிமாமுக்கியச் செய்திகள்

“ஜுராசிக் பார்க்” ஆலன் கிராண்ட் கதாபாத்திரத்தில் நடித்த மூத்த நடிகர் சாம் நீல் காலமானார்.

ஆடி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

30 இலட்சம் ரூபா பெறுமதியான எருமை மாடுகள் திருட்டு – முல்லைத்தீவில் சம்பவம்

ஆடி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கச்சா எண்ணெய் விலை மீண்டும் சரிவு!

ஆடி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கபில சந்திரசேனவின் பிணையில் எந்த முறைகேடுகளும் இடம்பெறவில்லை – சாகர காரியவசம்!

வைகாசி 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube