Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

82 வநிட்டம்புவவில் 82 வயது முதியவர் உயிரிழப்பு: 22 வயது மருமகன் கைதுயது மாமனாரை கொலைசெய்த 22 வயது மருமகன் கைது

அக்டோபர் 11, 2026
படிக்க 0 நிமிடங்கள்

இலங்கையின் நிட்டம்புவ, தங்கொல்லவத்த சுஹத மாவத்தையில் மருமகனால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 82 வயதுடைய முதியவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் 22 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடும்பத்தினரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதையடுத்து இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த முதியவர் வத்துபிட்டிவல ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (11) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தைத் தொடர்ந்து தலைமறைவாகியிருந்த சந்தேகநபரான 22 வயது மருமகன், குருநாகல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

கம்பளையில் கூரிய ஆயுதத் தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு!

ஜூலை 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஞானசாரவுக்கு எதிரான தண்டனையை அமுல்படுத்துமாறு சட்ட மாஅதிபர் மனு

செப்டம்பர் 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியீடு- உயர்தரத்திற்கு 225,748 பேர் தகுதி!

ஜூன் 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொட்டாவ, மகரகம உள்ளிட்ட பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோகத் தடை!

ஜூன் 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube