Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் நேற்று கையொப்பமிட்டார்!

ஆனி 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்

உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நேற்று (03) தனது கையொப்பத்தை இட்டு சான்றுரைப்படுத்தியுள்ளார். இதன் மூலம் இச்சட்டமூலம் அதிகாரப்பூர்வமாக சட்டமாக நடைமுறைக்கு வந்துள்ளது.

புதிய சட்ட விதிகளின்படி, நாட்டில் மேற்கொள்ளப்படும் சில குறிப்பிட்ட முக்கிய நிதிப் பரிமாற்றங்களின் போது வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) சான்றிதழைச் சமர்ப்பிப்பது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மாற்றமடைந்துள்ள புதிய சட்டத்தின்படி பின்வரும் செயற்பாடுகளுக்கு TIN சான்றிதழ் அவசியமாகிறது:

* நடப்புக் கணக்கு (Current Account) ஒன்றைத் ஆரம்பிக்கும் போது.
* அரசாங்கத்திடம் அல்லது உள்ளூராட்சி மன்றங்களிடம் கட்டிடத் திட்டங்களுக்கான அனுமதியைக் கோரும் போது.
* மோட்டார் வாகனப் பதிவுத் திணைக்களத்தில் வாகனம் ஒன்றை முதன்முறையாகப் பதிவு செய்யும் போது அல்லது அதன் உரிமையை மாற்றும் போது.
* காணி அல்லது சொத்துக்களைப் பதிவு செய்யும் போது அல்லது அதன் உரிமையை மாற்றும் போது.

நாட்டின் வரி வருமானத்தை அதிகரிக்கும் நோக்கோடும், நிதிப் பரிமாற்றங்களை முறைப்படுத்தும் வகையிலும் இந்த புதிய சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

காணி விடுவித்தோம்; காணாமலாக்கப்பட்டோருக்காக குரல் கொடுத்தோம்”

ஆடி 16, 2026
இலங்கை

நீர் கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது – அமைச்சர் சுசில் ரணசிங்க உறுதி!

ஆனி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காங்கேசன்துறை சீமெந்து தொழிசாலையில் தீ

ஆனி 24, 2026
இலங்கைஎங்கள் ஊர்

சிறு தோட்ட உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண தீர்மானம்!

ஆனி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube