Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பேருந்து கட்டண திருத்தம் வேண்டும் – இல்லை என்றால் மானியம் வேண்டும்!

ஆனி 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பேருந்து கட்டண உயர்வு தொடர்பில் இன்று (05) வெள்ளிக்கிழமை போக்குவரத்து அமைச்சுடன் கலந்துரையாடவுள்ளதாக, அகில இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன நேற்று (4) போக்குவரத்து பிரதி அமைச்சருடன் கலந்துரையாடியதன் பின்னர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டிருந்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் பேருந்து கட்டணம் வருடாந்த கட்டண திருத்தத்துக்கு அமைய திருத்தம் செய்யப்படும். இதற்கமைய எதிர்வரும் மாதம் பேருந்து கட்டணம் திருத்தம் செய்யப்பட வேண்டும். கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் உறுதியாகலந்துரையாடவுள்ளதாக க குறிப்பிட்டுள்ளோம்.

வருடாந்த கட்டணத் திருத்தத்துக்கு அமைய பேரூந்து கட்டணத்தை திருத்தம் செய்ய முடியாது என போக்குவரத்து பிரதி அமைச்சர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டது முற்றிலும் தவறானது.

சட்டத்தின் பிரகாரமே வருடாந்த கட்டணத் திருத்தம் செய்யப்படுகிறது. அரசாங்கம் இதில் தலையிட கூடாது. ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலை உயர்வடையும் ஆனால் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படாது என்று குறிப்பிடுவது எந்தளவுக்கு நியாயமானது.

பேரூந்து கட்டண உயர்வு தொடர்பில் போக்குவரத்து அமைச்சுடன் இன்று கலந்துரையாடுவோம்.சாதகமான தீர்வு கிடைக்காவிடின் அடுத்தவாரம் கடுமையான தீர்மானத்தை எடுப்போம்.

மக்களை நெருக்கடிக்குள்ளாக்க வேண்டிய நோக்கம் எமக்கு கிடையாது. கட்டணத்தை அதிகாரிக்காவிடின் எரிபொருள் மானியமாவது வழங்க வேண்டும். எமக்கு ஏதாவதொரு வழியில் நிவாரணம் வழங்காவிடின் தனியார் பேரூந்து தொழிற்றுறையை முன்கொண்டுச் செல்ல முடியாது என குறிப்பிட்டார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ரயில்வே திணைக்களத்தின் இணையதளம் மீது சைபர் தாக்குதல்!

ஆனி 15, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஈரான் – அமெரிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜூன் 19 கையெழுத்திடப்படும்!

ஆனி 16, 2026
இலங்கை

யக்கலாவில் 65 மின்னணு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

ஆனி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொதுமக்களின் அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்

ஆவணி 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube