Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாசினிமா

அமீர்கானுக்கு 3வது திருமணமா?

ஆனி 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பொலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் அமீர்கான் (Aamir Khan), தனது 61 ஆவது வயதில் 3 ஆவது முறையாக மீண்டும் திருமண பந்தத்தில் இணையவுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமீர்கான், ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற நிலையில், தற்போது 3 வது திருமணத்திற்கு தயாராகிவருதாக தகவல்கள் கசிந்துள்ளன.

பொலிவுட்வட்டாரங்களில் இருந்து கசிந்துள்ள தகவல்களின் படி, நடிகர் அமீர்கான் தனது நீண்ட காலத் தோழியான கௌரி ஸ்ப்ராட் (Gauri Spratt) என்பவரை இன்று 5 ஆம் திகதி முறைப்படி கரம் பிடிக்க உள்ளதாகப் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவர்களின் திருமணம் தொடர்பிலும், அவர்கள் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜூலை இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு இல்லை ! – மயூர நெத்திகுமாரகே!

வைகாசி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெலிமடை- டயரபா பகுதி தொழிலாளர் ஒருவர் தோட்ட உதவி அதிகாரி ஒருவரினால் தாக்கப்பட்டார்!

வைகாசி 23, 2026
சினிமாமுக்கியச் செய்திகள்

வசூலை வாரி குவித்த “கருப்பு” திரைப்படம்

வைகாசி 18, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

Project freedom இராணுவ நடவடிக்கை தற்காலிக நிறுத்தம்

வைகாசி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube