Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கோட்டே வீதி ரயில் கடவை நாளை முதல் தற்காலிகமாக மூடல்!

ஆனி 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்

களனிவெளி ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் காரணமாக, கோட்டே வீதி  ரயில் கடவைக்கு அருகிலான பிரதான வீதி நாளை (6) முற்பகல் 9.30 மணி முதல் (7) முற்பகல் 7.30 மணி வரை மூடப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

கோட்டே வீதி ரயில் கடவைக்கு அருகிலான பகுதி மூடப்பட்டிருக்கும் காலப்பகுதியில், இந்த வழியிலான ரயில் போக்குவரத்துக்கள் இடம்பெறமாட்டாது.

அத்துடன், குறிப்பிட்ட இந்த நேரப்பகுதியில் கோட்டே வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பொரள்ளை சந்தியிலிருந்து கோட்டே வீதி வழியாக ஆயுர்வேத சந்தி நோக்கி பயணிக்கும் வாகனங்களும், ஆயுர்வேத சந்தியிலிருந்து கோட்டே வீதி வழியாக பொரள்ளை சந்தி நோக்கி பயணிக்கும் வாகனங்களும் இவ்வாறு மாற்று வழிகளைப் பயன்படுத்த வேண்டும்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறையில் இந்திய கைதி உயிரிழப்பு!

ஆடி 9, 2026

பஹ்ரைன் மாம்பழத் திருவிழாவில் இலங்கை மாம்பழங்கள்!

ஆனி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையின் முதல் Rotary Car Parking System – இப்போது அறிமுகம்!

ஆடி 3, 2026
இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை மீனவர் ஒருவர் தமிழகத்தில் கைது!

சித்திரை 27, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube