Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொத்துவில் விபத்தில் 8 வயது சிறுவன் பலி!

ஆனி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பொத்துவில் – பாணம வீதியின் பசரச்சேனை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரமாக நடந்து சென்ற சிறுவன் மீது மோதியதில், சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தத் விபத்து நேற்று வெள்ளிக்கிழழை (05) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் சிறுவனும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் படுகாயமடைந்துள்ளனர்.

இருவரையும் உடனடியாகப் பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்த போதிலும், அங்கு சிகிச்சை பலனின்றி குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்த சிறுவன் பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 8 வயதுடையவர் ஆவார்.

மேலும், இந்த சம்பவம் குறித்து மோட்டார் சைக்கிள் ஓட்டுநரைக் கைது செய்துள்ள பொத்துவில் பொலிஸார், விபத்துக்கான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வேகமாக வளரும் நாடுகளில் இலங்கை 4ஆம் இடம்!

ஆடி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

திடீரென உயிரிழந்த பாடசாலை மாணவன்! விசாரணையில் வெளியான காரணம்

வைகாசி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எரிபொருள் விலை திருத்தம் – உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையை பொறுத்தே தீர்மானிக்கப்படும்

ஆடி 27, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

ட்ரம்பின் மகள் கணவரோடு இந்தியாவுக்கு விஜயம் !

வைகாசி 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube