Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சஹஸ்புர கொலைச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது!

ஆனி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சகஸ்புர, ஹல்கஹவத்த பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் சகஸ்புர பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (05) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த புதன்கிழமை (3) அதிகாலை வேளையில் இந்தத் கொலைச் சம்பவம் இடம்பெற்றது.

சகஸ்புர பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று மாதம்பிட்டிய பகுதியில் நடத்திய விசேட சுற்றிவளைப்பின் போதே இந்த இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பொரளை பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 23 வயதுடையவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலைக்குக் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை மீட்பதற்கும், கொலையின் பின்னணியிலுள்ள உண்மைக் காரணங்களைக் கண்டறிவதற்கும் சகஸ்புர பொலிஸார் சந்தேகநபர்களைத் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

க.பொ.த உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு 50000 நிதியுதவி!

ஆடி 14, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு போதைப்பொருள் முயன்ற ஒருவர் கைது!

வைகாசி 9, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

14 ஆண்டுகள் கழித்து பழிவாங்கிய யானை

ஆடி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மீண்டெழும் செலவைக் குறைத்து மூலதனச் செலவை அதிகரிக்க திட்டம்!

ஆடி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube