Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

ஊடக வல்லுநர் நிறுவனம் உருவாக்க சட்டமூலம் வெளியீடு!

ஆனி 6, 2026
படிக்க 0 நிமிடங்கள்

இலங்கை பட்டய ஊடக வல்லுநர்களுக்கான நிறுவனத்தை நிறுவுவதற்கான சட்டமூலத்தை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

ஜூன் 05 ஆம் திகதியிட்ட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் வெளியிடப்பட்டுள்ள இந்தச் சட்டமூலத்தின்படி, இலங்கை பட்டய ஊடக வல்லுநர்களுக்கான நிறுவனம் ஒரு கூட்டுத்தாபன சபையாக நிறுவப்பட முன்மொழியப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஊடகத் துறையில் தொழில்முறை தரநிலைகளை மேம்படுத்துவதற்கும், பட்டய ஊடக வல்லுநர்களை ஒருங்கிணைந்த நிறுவன அமைப்பின் கீழ் கொண்டு வருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கங்காராம விகாரையில் புத்த ரஷ்மி தேசிய வெசாக் வலையம் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் பிரதம விருந்தினராகப் பங்கேற்பு!

ஆனி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டு நகரில் கார் – மோட்டார் சைக்கிள் விபத்து: இருவர் படுகாயம்

ஆனி 10, 2026
இலங்கை

இலங்கையில் மே மாத சுற்றுலா வருகை புதிய சாதனை!

ஆனி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

இன்று நாட்டின் பல பாகங்களில் மழை பெய்யும்!

வைகாசி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube