Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

சீன பாதுகாப்பு அதிகாரி–இலங்கை பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு!

ஆனி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கைக்கான சீன மக்கள் குடியரசு தூதரகத்தின் புதிய பாதுகாப்பு அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ள சீன இராணுவத்தின் சீனியர் கேர்னல் ஃபூ ஷியாவ், பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தவை பாதுகாப்பு அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

புதியதாக நியமிக்கப்பட்ட சீன பாதுகாப்பு அதிகாரியை வரவேற்ற பாதுகாப்புச் செயலாளர், இலங்கை–சீனா இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நலன்களைப் பொருத்த பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக சுமுகமான கலந்துரையாடல் இடம்பெற்றது.

மேலும், இராணுவப் பயிற்சி திட்டங்கள் மற்றும் கூட்டு பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கொழும்பிலுள்ள சீன தூதரகத்தின் துணை பாதுகாப்பு அதிகாரி மற்றும் கடற்படை அதிகாரியும் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் பிள்ளையான்!

ஆனி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணியில் இதுவரை 367 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்வு !

ஆனி 19, 2026
இலங்கைஎங்கள் ஊர்

மின்கோபுரத்தில் ஏறி போராட்டம்: மின்சார சபை இழப்பை செலுத்த உத்தரவு!

ஆடி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜூன் 29 நாடு முழுவதும் மதுபானசாலைகளை மூட உத்தரவு!

ஆனி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube