Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து – இறுதி சந்தேகநபருக்கும் விளக்கமறியல்

meegoda

ஆனி 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மீகொடை சந்திக்கு அருகில் விபத்தை ஏற்படுத்தி 6 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான சம்பவத்தில் கெப் ரக வாகனத்துடன் தொடர்புடைய இறுதி சந்தேகநபரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம பதில் நீதவான் தரிந்து கமகே இன்று (07) உத்தரவிட்டார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர் பன்னிப்பிட்டிய, பெலன்வத்த பகுதியைச் சேர்ந்த டொன் சரத் ஹெட்டிகே என தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட மேலும் மூன்று சந்தேகநபர்கள் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த (31) இடம்பெற்ற இந்த கோர வீதி விபத்தில் 6 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 7 பேர் காயமடைந்திருந்தனர்.

மீகொடை சந்தியில் நடைபெற்ற தன்சலுக்காக வரிசையில் காத்திருந்த மக்கள் மீது கெப் ரக வாகனம் ஒன்றில் விபத்தை ஏற்படுத்தி விட்டு சந்தேகநபர்கள் தப்பிச் சென்றனர்.

விபத்து இடம்பெற்ற போது, அந்த கெப் ரக வாகனத்தில் பயணித்தோரை பொலிஸார் தேடி வந்த நிலையில், அவர்கள் நீதிமன்றிலும், பொலிஸ் நிலையத்திலும் சரணடைந்த போது கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைதானவர்களில் விபத்தை ஏற்படுத்திய போது, அதனை செலுத்திய நபரும், அந்த வாகனத்தின் உரிமையாளர் ஆகியோரும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

6 ஆண்டுகளில் 267,138 மாணவர்கள் பாடசாலையிலிருந்து விலகியுள்ளனர் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

ஆனி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எரிபொருள் விலையை அதிகரித்தது லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் நிறுவனங்கள்!

வைகாசி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெசாக் பௌர்ணமி தின தானசாலைகளைப் பதிவு செய்யும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்!

வைகாசி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மனித புதைகுழிகள் இருப்பதாக கூறப்படும் கல்முனை பகுதிக்கு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார விஜயம்!

சித்திரை 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube