Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் அரசியல் கருத்தரங்கு !

ஆனி 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் ஒழுங்கமைப்பில் பகிரங்க அரசியல் கருத்தரங்கு ஒன்று நேற்று (7) வவுனியாவில் இடம்பெற்றது.

கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் நி. பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற இக் கருத்தரங்கில் மக்களின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் தேசிய இனங்களின் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

நிகழ்வில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் பொதுச்செயலாளர் சி. கா. செந்தில்வேல், கட்சியின் மலையக பிராந்திய செயலாளர் டேவிட் சுரேன் மற்றும் முன்னிலை சோசலிச கட்சியைச் சேர்ந்த சட்டத்தரணி நுவன் போபகே ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களையும் கேள்விகளையும் முன்வைத்தனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அஸ்வெசும உதவித் தொகையில் மோசடி

ஆடி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

“ஏக்கிய இராஜிய” அரசியல் அமைப்பை கொண்டுவரும் சதி நாடகத்துக்கே 6 கட்சிகள் கூட்டு – தர்மலிங்கம் சுரேஸ்

ஆவணி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டித்வா பேரிடர் – மாணவர்களுக்கான விசேட நிதியுதவி: 99.88% கொடுப்பனவுகள் வழங்கி முடிப்பு!

ஆடி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெல்லாவெளி பாலையடிவட்டையில் பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தை உண்ட 11 வயது  சிறுவன் பரிதாபகரமாக உயிரிழப்பு

புரட்டாதி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube