Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

பிலிபைன்ஸில் 7.8 மெக்னிடியூட் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

ஆனி 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பிலிபைன்ஸ் மிண்டானோ (Mindanao) பகுதியில் இன்று 7.8 மெக்னிடியூட் அளவிலான பாரிய நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் பிலிபைன்ஸ் மற்றும் அருகிலிருக்கும் நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை (08) , உள்ளூர் நேரம் காலை 7.40 மணியளவில் அளவில் பிலிபைன்ஸ் மிண்டானோ பகுதியில் 7.8 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதை அடுத்து, பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் பிலிபைன்ஸ், இந்தோனேஷியா, ஜப்பான், பாலௌ, யாப்ப், தைவான், பாபுவா நியூ கினியா மற்றும் அமெரிக்காவின் மேல் கரையோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

நியூசிலாந்து, மற்றும் அவுஸ்திரேலியாவிற்கும் ஆரம்பத்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அந்த நாடுகளுக்கு பாதிப்பில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நில அதிர்வினால் அங்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், உயிரிழப்புகள் தொடர்பான விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

முக்கியச் செய்திகள்

வழமைக்கு திரும்பியது பேஸ்புக்

ஆனி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஷிரந்தி ராஜபக்சவுக்கு எதிராகப் போலித் தகவல்கள் பரப்பப்படுவதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

வைகாசி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அவசரகால நிலை நீடிப்பு தீர்மானம் 139 வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றம்

வைகாசி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து

வைகாசி 22, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube