பல எதிர்க்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட சத்தியாகிரகம் இன்று காலை கொழும்பு கோட்டை ரயில் நிலையம் அருகே ஆரம்பிக்கப்பட்டது. ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே மீது மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படும் மனிதாபிமானமற்றதும் அநியாயமானதுமான நடத்தையை கண்டித்தே இந்த போராட்டம் நடத்தப்பட்டதாக பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர்.

கொழும்பில் எதிர்க்கட்சிகள் சத்தியாகிரகம்!
செய்தியை பகிர்ந்து கொள்ள