Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெலிக்ளேர் – பத்தனை சந்தி புதிய பேருந்து சேவை!

ஆனி 8, 2026
படிக்க 0 நிமிடங்கள்

நுவரெலியா மாவட்டம் கொட்டகலை பிரதேச சபைக்கு உடபட்ட டெலிக்ளேர் முதல் பத்தனை சந்தி வரை புதிய பேருந்து சேவை இன்று (08) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவைக்கான அனுமதிப்பத்திரத்தைப் பெறுவதில் நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் மஞ்சுள சுரவீர ஆரச்சி அவர்களின் விசேட பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பு குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த ஆரம்ப நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைசெல்வி, கொட்டகலை பிரதேச சபை உப தவிசாளர், தலவாக்கலை நகர சபைத் தலைவர், அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

10,000 கிலோ கடல் அட்டைகளுடன் 26 மீனவர்கள் மன்னாரில் கைது!

ஆடி 9, 2026
இலங்கை

மலையக மக்களுக்கு இந்தியக் குடியுரிமை – மனோகணேசன்!

சித்திரை 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

LPL தொடரில் இருந்து விலகும் பெத்தும் நிஸ்ஸங்க!

ஆனி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யோஷிதவுக்கு எதிரான வழக்கு: ஆரம்பகட்ட ஆட்சேபனை மீதான கட்டளை எதிர்வரும் 14ஆம் திகதி!

வைகாசி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube