Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
முக்கியச் செய்திகள்விளையாட்டு

தொடரை கைப்பற்றுமா இலங்கை அணி

srilanka|wicricket

ஆனி 8, 2026
படிக்க 0 நிமிடங்கள்

இலங்கை அணிக்கும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையேயான 3 ஆவது ஒருநாள் கிரிக்கட் போட்டி ஜமைக்கா, கிங்ஸ்டன், சபீனா பார்க் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.

அதன்படி, இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி நாளை அதிகாலை ஒரு மணிக்கு ஆரம்பமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்று போட்டிகளை கொண்ட இந்த தொடரில், இலங்கை அணி 1 – 0 என்ற கணக்கில் முன்னணிலையில் உள்ளது.

முதலாவது போட்டியில், இலங்கை அணி 41 ஓட்ட வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை தோற்கடித்தது.

இரண்டாவது போட்டி காலநிலை சீர்கேடு காரணமாக கைவிடப்பட்டது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஈழ தமிழர்களை கைவிட்டது போல மலையகமக்களையும் கைவிட்டுவிடக்கூடாது – மனோகணேசன்

ஆவணி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பஸ் சாரதி ஒருவரை வாளால் தாக்க முயன்ற பெண் ஒருவர் உட்பட மூவருக்கு விளக்கமறியல்

ஆவணி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

கோலாகலமாக ஆரம்பமானது LPL போட்டிகள்

ஆடி 18, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

எத்தியோப்பியாவில் மண்சரிவு: 14 பேர் உயிரிழப்பு

ஆவணி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube