Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

எத்தியோப்பியாவில் மண்சரிவு: 14 பேர் உயிரிழப்பு

ஆவணி 4, 2026
படிக்க 0 நிமிடங்கள்

எத்தியோப்பியாவின் அம்ஹாரா பிராந்தியத்தில் உள்ள ஆசிரமம் ஒன்றுக்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்கும் பணிகளில் மீட்புக் குழுவினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

எத்தியோப்பியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதி பிரதான மழைக்காலமாக காணப்படுவதுடன், கடும் மழையினால் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கடுமையாக தாக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் சிறுமி ஒருவர் பொலிசாரால் மீட்பு

ஆவணி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வாடகை வாகனங்களை பயன்படுத்தும் பயணிகளுக்கான எச்சரிக்கை

ஆவணி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

GMOA இன் புதிய தலைவராக வைத்தியர் சந்திக எபிடகடுவ தெரிவு!

ஆனி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாடளாவிய ரீதியில் 38 பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

புரட்டாதி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube