Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மோட்டார் சைக்கிள் ஒன்று, முன்னால் பயணித்த சைக்கிளுடன் மோதியதில் ஒருவர் பலி!

ஆனி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பயாகல , மலேகொட – தொடங்கொட வீதியின் பஹல அங்கொட சந்திக்கு அருகில் நேற்று (08) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தொடங்கொட நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, அதற்கு முன்னால் பயணித்த சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது, விபத்தில் காயமடைந்த சைக்கிளில் சென்றவரும், மோட்டார் சைக்கிளில் சென்றவரும் உடனடியாக களுத்துறை, நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அங்கு சிகிச்சை பலனின்றி மோட்டார் சைக்கிளில் சென்றவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் பயாகல பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவராவார். விபத்துத் தொடர்பில் பயாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மொரகஹேன பகுதியில் வீடொன்றில் உயிரிழந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

புரட்டாதி 10, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஹோர்மூஸ் நீரிணையில் பயணித்த வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் மீண்டும் தாக்குதல்!

ஆடி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மஸ்கெலியா பிரதேச பாடசாலை மாணவர்களின் நலனுக்காக புதிய பேருந்து சேவை ஆரம்பம்.

ஆனி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

‘Sri Lanka Skills Expo 2026’ கல்விக் கண்காட்சி ஒக்டோபரில்!

ஆடி 31, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube