Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

களனி ஆற்றுப் பள்ளத்தாக்கில் வெள்ள எச்சரிக்கை நீடிப்பு!

ஆவணி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

களனி ஆற்றுப் பள்ளத்தாக்கில் நிலவும் வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 48 மணிநேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் மற்றும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இன்று காலை வெளியிடப்பட்ட அம்பர் நிற எச்சரிக்கை, ஆகஸ்ட் 5ஆம் திகதி புதன்கிழமை காலை 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியான மழை மற்றும் நீர்மட்ட உயர்வு காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் அதிகரித்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் வாகன சாரதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறும், ஆபத்துகளை குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இன்று முதல் முட்டை விலை உயர்வு; புதிய விலைகள் அறிவிப்பு!

ஆடி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணியில் இதுவரை 263 மனித என்புகூடுகள் அகழ்வு!

ஆனி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரதமர் ஹரிணி தலைமையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்!

ஆவணி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

7 மாதங்களில் 1.2 மில்லியன் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை!

ஆடி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube