Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பிலான விசாரணை ஜூன் 19!

ஆனி 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பிலான விசாரணை நேற்று (09) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நேற்று நடைபெற்ற விசாரணையில் கொள்ளுப்பிட்டி பொலிஸ் குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் எம். உதேஷ் தமயந்த, குற்றபுலனாய்வுப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் சேனாதீர டி சில்வா மற்றும் பொலிஸ் சிசிடிவி பிரிவின் கான்ஸ்டபிள் மதுஷ சமீர சம்பத் ஆகியோர் சாட்சியமளித்தனர்.

இதன்போது கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர், சாட்சியங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு மேலும் அவகாசம் தேவை எனவும், அடுத்ததாக மேலும் இரு சாட்சிகளை அழைக்கவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மன்றில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களைப் பரிசீலித்த நீதிவான் 28 ஆவது சாட்சியை எச்சரித்திருந்ததுடன், மேற்படி வழக்கு எதிர்வரும் 19 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உத்தரவிட்டிருந்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

காலி முகத்திடல் கடலில் நீராடச் சென்ற ஒருவர் மாயம்

ஆனி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

நாட்டில் இன்று 100 மில்லிமீற்றர் அளவிலான கனமழை பெய்யும்!

வைகாசி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மோட்டார் சைக்கிள் ஒன்று காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிழப்பு!

வைகாசி 17, 2026
எங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலய தீமிதிப்பு

ஆனி 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube