Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

18 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு இன்று முதல் அமுல்!

ஆனி 10, 2026
படிக்க 0 நிமிடங்கள்

லங்கா சதொச நிறுவனம் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த புதிய விலைக் குறைப்பு இன்று (10) முதல் அமுலுக்கு வருவதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவி வரும் யுத்த சூழ்நிலையால் உருவான உலகளாவிய பொருளாதார சவால்களுக்கு மத்தியில், மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்கும் நோக்கில் அரசாங்கத்தின் நேரடி தலையீட்டின் கீழ் இந்த விலைக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வவுனியா மேயர், சாவகச்சேரி உப தவிசாளர் பதவி நீக்கம்

ஆனி 24, 2026
இலங்கை

இலஞ்சம் கோரினால் அழையுங்கள் 1954!

ஆனி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வவுனியா செட்டிகுளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு!

சித்திரை 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

11 நிறுவனங்களுக்கு 1.46 கோடி ரூபாய் அபராதம்!

ஆடி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube