Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பாடகரை விடுதலை செய்ய கோரிக்கை – ரவிகரன் வலியுறுத்தல்

ஆனி 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அண்மையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள சொல்லிசைப் பாடகர் கணேஸ்குமார் சங்கீத்சனை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், நாட்டில் அடக்குமுறைக் கருவியாக பயன்படுத்தப்படும் பயங்கரவாதத் தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

10.06.2026 அன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டம் உதயநகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த கணேஸ்குமார் சங்கீத்சன் அண்மையில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார் என அவர் குறிப்பிட்டார்.

கருத்துச் சுதந்திரத்தை வெளிப்படுத்தும் கலைஞர்கள், படைப்பாளிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் இதுபோன்ற சட்டத்தின் கீழ் அடிக்கடி விசாரணைக்கு அழைக்கப்படுவதும் அச்சுறுத்தப்படுவதும் நடைபெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பதவி விலக தீர்மானம்!

வைகாசி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் ரீதியான அநீதிகளுக்கு நீதிகோரி மன்னாரில் போராட்டம்!

வைகாசி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தை நீக்குமாறு SLPP கோரிக்கை!

வைகாசி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழ். சிறுமி வைஷாலி வழக்கில் பொலிஸாருக்கு நீதிமன்றம் கடும் கண்டனம்!

ஆனி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube