Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடலலையில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவன் பாதுகாப்பாக மீட்பு!

ஆனி 11, 2026
படிக்க 0 நிமிடங்கள்

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏத்துகல கடற்பரப்பில் நேற்று புதன்கிழமை (10) மாலை நீராடச் சென்ற இளைஞர் ஒருவர், கடல் நீரோட்டத்தில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட போது கடற்பகுதியில் கடமையில் இருந்த பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்டவர் ஆடியம்பலம் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.

இளைஞர் கடலில் அடித்துச் செல்லப்படுவதைக் கண்ட பொலிஸ் உயிரிகாப்பு பிரிவின் அதிகாரிகள் உடனடியாகச் செயற்பட்டு அவரைப் மீட்டு, அடிப்படை முதலுதவிகளையும் வழங்கியுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணியில் மழை அங்கியுடன் அடையாளம் காணப்பட்ட என்புக்கூடு மீட்பு

ஆவணி 4, 2026
இலங்கை

பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பம் தொடர்பான அறிவித்தல்!

சித்திரை 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

QR முறைமையை நீக்குவதற்கு எந்தத் திட்டமும் இல்லை

ஆடி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மகாவலி ஆற்றில் மூழ்கிய 15 வயது சிறுவன் சடலமாக மீட்பு!

ஆடி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube