Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெருமளவு மதுபானத்துடன் நபரொருவர் கைது!

ஆனி 11, 2026
படிக்க 0 நிமிடங்கள்

வெல்லம்பிட்டிய – மீதொட்டமுல்ல பகுதியில் நேற்று புதன்கிழமை (10), வலான மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது பெருமளவு சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேக நபரிடமிருந்து 90 லீட்டர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்; அங்கொடை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட மதுபானம் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் வெல்லம்பிட்டிய பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

முறிகண்டியில் புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு

வைகாசி 7, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

இந்தோனேசிய துணை வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்!

சித்திரை 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறை கைதியுடன் 53 தடவைகள் தொலைபேசி உரையாடல் – சிக்கினார் முஜிபுர் ரஹ்மான்!

வைகாசி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணியில் இதுவரை 263 மனித என்புகூடுகள் அகழ்வு!

ஆனி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube