Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மஸ்கெலியா தேயிலை மலையில் 37 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

Suspicious Death Tea Plantation Incident Maskeliya Police Sri Lanka News Nuwara Eliya News Body Recovered Estate Worker News Breaking News Sri Lanka Police Investigation Tea Estate Tragedy Maskeliya Latest News

ஆனி 23, 2026
படிக்க 0 நிமிடங்கள்

மஸ்கெலியா ஹப்புகஸ்தென்ன தோட்டப் பகுதியில் உள்ள தேயிலை மலையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (23) காலை மீட்கப்பட்டுள்ளது.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹப்புகஸ்தென்ன தோட்டத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், தெபட்டன் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான விஜயகுமார் (37) என்பவரே உயிரிழந்தவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தேயிலை மலைக்கு நடுவே அமைந்துள்ள மின்கம்பத்திற்கு அருகில் சடலம் காணப்பட்டதாகவும், சம்பவம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் நிலவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

அரிசியை அடிப்படை உணவாக மட்டுமல்லாது பல்துறை பயன்பாட்டுக்கு விரிவுபடுத்த அரசு திட்டம் – அமைச்சர் லால் காந்த

ஆடி 2, 2026
இலங்கைவானிலை

கடல் கொந்தளிப்பு குறித்து அவசர எச்சரிக்கை!

ஆனி 8, 2026
இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

பாம்பன் விசைப்படகு மீனவர்களை விடுவிக்க கோரி போராட்டம்!

வைகாசி 22, 2026
இலங்கை

ஐ.எம்.எப். திட்டத்தின் பலன்கள் என்ன? – ரவி கருணாநாயக்க கேள்வி!

ஆனி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube