Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

ஹோர்முஸ் நீரினை வழமைபோலவே செயற்படுகிறது – அமெரிக்கா

ஆனி 11, 2026
படிக்க 0 நிமிடங்கள்

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை உரிமைகோரல் ஒன்றை முன்வைத்துள்ளது.

ஈரானின் இந்த அறிவிப்புக்கு மறுப்பு தெரிவித்துள்ள அமெரிக்க மத்திய கட்டளையகம், வர்த்தகக் கப்பல்கள் எவ்வித தடையுமின்றி ஹோர்முஸ் நீரிணையினூடாக உள்நோக்கியும் வெளிநோக்கியும் தங்களது பயணங்களை தற்போதும் வழமை போல் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் ஒரு அமெரிக்கப் போர்க்கப்பல் தாக்கப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் கூறுகின்றன.

எனினும், எந்த அமெரிக்கப் போர்க்கப்பலும் தாக்கப்படவில்லை என அமெரிக்க மத்திய கட்டளையகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

முக்கியச் செய்திகள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இலக்கம் மோசடி இலக்கங்களின் பட்டியலில் இணைப்பு!

வைகாசி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெருந்தோட்டப் பாடசாலைகள் குறித்து விசேட கலந்துரையாடல்!

ஆனி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

களுபோவில மருத்துவமனையில் புதிய நவீன சிகிச்சை மையங்கள் திறப்பு!

ஆனி 30, 2026
உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே சமாதான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது என ட்ரம்ப் அறிவிப்பு – ஈரான் மறுப்பு!

ஆனி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube