மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் முதலாவது இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.
போட்டியானது ஜமைக்காவின் சபீனா பார்க் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.
