Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

எந்த முறையிலாவது மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் – சஜித் வலியுறுத்தல்!

ஆனி 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்

எதிர்க்கட்சியில் இருந்த காலத்தில் பழைய தேர்தல் முறையிலாவது மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர் ஹரிணி அமரசூரிய, தற்போது பழைய முறையில் தேர்தலை நடத்த முடியாது எனக் கூறுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

பழைய தேர்தல் முறையோ அல்லது புதிய தேர்தல் முறையோ எதுவாக இருந்தாலும் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால், தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்களிடம் உள்ள நம்பிக்கையின் அளவை தெளிவாக அறிந்துகொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பெண்களுக்குச் சம்பளத்துடனான மாதவிடாய் விடுமுறை

வைகாசி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெசாக் விசேட பாதுகாப்புத் திட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு காவல்துறையின் அறிவுறுத்தல்!

வைகாசி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கல்கிஸ்ஸை பகுதியில் மர்மமான முறையில் நபர் ஒருவர் உயிரிழப்பு!

வைகாசி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மாணவியின் உயிரைக் காக்கச் சென்ற பாடசாலை அதிபர் கடலில் மூழ்கி உயிரிழப்பு..

வைகாசி 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube